Wednesday, August 17, 2011

ஸகி ஸ்தோத்திரம்


என் எல்லா ஓட்டங்களும்
உன்னை நோக்கியே
என் எல்லா நினைவுகளும்
உன்னைத் தேக்கியே
என் எல்லா பாடல்களும்
உன்னைப் போற்றியே
என் எல்லாக் கனவுகளும்
உன்னைப் பற்றியே
என் எல்லா உலகங்களும்
உன்னைச் சுற்றியே

என் எல்லா ஓட்டங்களும்
உன்னை நோக்கியே
என் எல்லா நினைவுகளும்
உன்னைத் தேக்கியே
என் எல்லா பாடல்களும்
உன்னைப் போற்றியே
என் எல்லாக் கனவுகளும்
உன்னைப் பற்றியே
என் எல்லா உலகங்களும்
உன்னைச் சுற்றியே

No comments:

Post a Comment